follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடு6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் துண்டிக்கப்படும் அபாயம்

6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் துண்டிக்கப்படும் அபாயம்

Published on

மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 லட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.

அதிகரித்துள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் இசுறு கஸ்தூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்...

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு

தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எந்தவொரு...

மிலான் ஜயதிலக்க கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது...