follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் இன்று மீள திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் இன்று மீள திறப்பு

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டம் கட்டமாக பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதாக கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளதாகவும் உபவேந்தர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...