follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஜப்பானில் வேலை வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

ஜப்பானில் வேலை வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

Published on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இல் காணலாம் மற்றும் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மின்னஞ்சல் titp@slbfe.lk க்கு மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பப்படிவம்  :  http://www.slbfe.lk/file.php?FID=838&fbclid=IwAR3F2sqoIfMnMAy6yqjJXbP79XlAH6OrKK3_2ivEwKFe7qCbUOC38ZFEKEI

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...