கரையோர ரயில் பாதையின் 17வது மைல் பகுதியில் உள்ள ரயில் கடவை நாளை (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மூடப்படும் என இலங்கை புகையிரத தலைமையகம் பிரதி பாதுகாப்பு அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறித்த வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.