follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉலகம்அரச செல்போன்களில் டிக்டொக் செயலிக்கு தடை

அரச செல்போன்களில் டிக்டொக் செயலிக்கு தடை

Published on

இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள்...

துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை அடுத்த ஆண்டு முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

நேபாள பிரதமர் இராஜினாமா

நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் பிரசந்தா...