தலைவர் பொறுப்பிலிருந்து திமுத் விலகல்

293

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து அணியுடனான எதிர்வரும் டெஸ்ட் தொடரின் பின்னர், தான் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here