follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டத்திற்கு முன்மொழிவு

அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டத்திற்கு முன்மொழிவு

Published on

இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பொது அலுவல்கள் குழுவில் ஆஜரான போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பிரேரணை சர்ச்சைக்குரிய விடயம் எனவும், அங்கு பெரிய மாற்றம் ஏற்படாது எனவும், தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...