லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விலை சூத்திரத்துக்கமைய நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும்...