follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுகளுபோவில வைத்தியசாலையில் சடலங்களை ஏற்றுக்கொள்வது நிறுத்தம்

களுபோவில வைத்தியசாலையில் சடலங்களை ஏற்றுக்கொள்வது நிறுத்தம்

Published on

களுபோவில போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டுவரப்படும் அடையாளம் காணப்படாத சடலங்களை இன்று (06) முதல் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மருத்துவமனை சவக்கிடங்கின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு வரப்படும் சடலங்கள் இன்று முதல் ஏற்கப்படாது என கல்கிஸ்ஸ மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...