follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதிகளவான எரிசக்தி தேவை நேற்று பதிவானது

அதிகளவான எரிசக்தி தேவை நேற்று பதிவானது

Published on

அண்மைக் காலத்தில் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி உற்பத்திக்கு 49.53 ஜிகாவோட்ஸ் பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று (20) 50 ஜிகாவோட்டை தாண்டும் மின்சாரத் தேவை ஏற்படக்கூடும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை டீசல் நிலையத்தின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...