follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படும்

பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படும்

Published on

எரிபொருள் விலைக் குறைப்புடன் ஒப்பிடும் போது பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க அனைத்துப் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துச் சங்கங்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...