follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுகொழும்பில் 8 மணிநேர நீர் வெட்டு

கொழும்பில் 8 மணிநேர நீர் வெட்டு

Published on

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(08) காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் சகல பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தம்புள்ளையில் ஐ.ம.ச உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து...

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP இற்கு

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியல் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய 223 உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...