follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP2டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட நடவடிக்கை

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட நடவடிக்கை

Published on

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழிநுட்ப அமைச்சுடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை...

இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்கப்படும் – போர் நிறுத்தம் எட்டப்படவில்லை – ஈரான்

இஸ்ரேல் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் இல்லை எனவும்...

கட்டார் தனது வான்பரப்பை மூடியது

கட்டார் அரசு தனது வான்பரப்பை சற்றுமுன்னர் மூடியது. இஸ்ரேல் ஈரான் மோதல் தீவரமடைந்துள்ள நிலையில், கட்டார் அரசு தனது வான்பரப்பை...