follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

Published on

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்துக்கு, லிந்துலை – மட்டுக்கலைப் பகுதியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது, குறித்த மரத்தை வீதியிலிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11)...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

UPDATE - 09.30 ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி,...

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர்...