follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கமல் குணரத்ன சந்திப்பு

சுவிஸ் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கமல் குணரத்ன சந்திப்பு

Published on

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின், பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.

இதன்போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டிற்குள், சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு, இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புக்கள், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்பு செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...