follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்உகண்டா பாடசாலையில் தாக்குதல் - 25 பேர் பலி

உகண்டா பாடசாலையில் தாக்குதல் – 25 பேர் பலி

Published on

காங்கோ எல்லைக்கு அருகிலுள்ள உகாண்டா பாடசாலையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...