follow the truth

follow the truth

May, 20, 2024
Homeவணிகம்Samsung Smart TV மீதான உங்கள் பார்வையினைச் செலுத்த மூன்று காரணங்கள்

Samsung Smart TV மீதான உங்கள் பார்வையினைச் செலுத்த மூன்று காரணங்கள்

Published on

இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள் Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத்தான் பொழுதுபோக்குகளைக் கண்டுகளிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக அரிதாகிவிட்டது.

எது எவ்வாறாயினும், Samsung Neo QLED TVகள் தற்போது யாவற்றினையும் மாற்றியமைக்கின்றன. நிஜமாகவே, உங்கள் வரவேற்பறையில் Neo QLED TV இருக்கப் போவதால், நாம் அனைவரும் அந்நாட்களைப் போலவே குடும்பமாக Neo QLED TV யைச் சுற்றி அமர்ந்திருந்து காட்சிகளைக் கண்டு ரசித்து மகிழ்வதற்கான நேரம் இதோ கைகூடி விட்டது.

அவை தொடர்பான காரணங்கள் பின்வருமாறு;

அகலமான திரை மற்றும் சிறந்த ஒலித்தரம்
Phone களை விடவும் TVகளின் திரைகள் மிகவும் அகலமானதாக இருப்பதன் நிமித்தம், நீங்கள் பார்க்கக் கூடிய Content களைப் பார்த்து மனமார நன்கு ரசிக்க முடியும். பொதுவாகவே TVகளானது Phone களை விடவும் மிகச்சிறந்த Speaker களைக் கொண்டுள்ளன, Sound Effects மற்றும் Music என்பவற்றின் முழுமையான அனுபவ உணர்வினை அடைய அது உதவுகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தமாக, வீட்டில் இருக்கக்கூடிய சராசரி திரைகளின் அளவும், படிவளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. Samsung இன் Quantum Matrix Technology Pro மற்றும் Dolby Atmos Features என்பன, நீங்கள் TV நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் உங்கள் அனுபவத்தையே வேறு கடத்திட்க்கே எடுத்துச் செல்கிறது.

நிஜ அனுபவத்தினை நிச்சயம் பகிர்ந்து கொள்ளமுடியும்
குடும்பமாக மற்றும் நண்பர்களோடு ஒன்றாக இருந்து TV நிகழ்ச்சிகளை ரசிக்கும்போது அது ஓர் புதிய விபரிக்கமுடியாத அனுபவதினை மட்டும் அல்ல அதோடு கூட, நண்பர்களோடும் உறவினர்களோடும் இணைப்பையும் மற்றும் பாசப்பிணைப்பையும் கூட நிச்சயம் உருவாக்கும்.

உங்கள் வரவேற்பறையில் உங்களுக்குப் பழக்கமான சூழமைவில் வசதியாக ஓய்வெடுத்துக் கொண்டு TV நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் அனுபவம் என்பது மிகவும் ஸ்வாரஷ்யமானது. Samsung ஆனது எமது சமூக வாழ்வியலில் சில தசாப்தங்களுக்கு முன்பு இருந்த விதமாக குடும்பமாக ஒன்றாக இருந்து டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் அந்த Magic ஆனா சூழலை மீண்டும் எம் மத்தியில் கொண்டுவருவதைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Mobile Screen time குறைக்கபடுகிறது மாறாக நேரடி நிகழ்ச்சிக்களுக்கான நேரம் அதிகரிக்கின்றது. நீங்கள் உங்கள் Mobile உடன் அதிக நேரம் செலவிடுபவரா?

அப்படியாயின் நீங்கள் உங்கள் Mobile Screen உடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும் அப்பழக்கத்தைத் தவிர்த்து TV பார்க்கும் பழக்கத்திற்கு மாறுவதற்கு இது ஓர் சிறப்பான வாய்ப்பாகும். உண்மைதான், Mobile களில் பார்ப்பதத்திற்கென கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இருந்தாலும், TV யானது திரைப்படங்கள், பல்வேறு நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகள் போன்ற உயர்தர Content களை ஏராளமாக அள்ளி வழங்குகின்றன. அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலான சுற்றுப்புறத் திரைகளின் சிறப்பம்சங்கள் யவற்றினையும் Samsung Smart Hub ஊடாக நீங்கள் நிச்சயம் அனுபவித்து மகிழ முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...