follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகுறைக்கப்பட்ட விலையில் பாண் - பேக்கரி பொருட்கள் இல்லை?

குறைக்கப்பட்ட விலையில் பாண் – பேக்கரி பொருட்கள் இல்லை?

Published on

நேற்று (20) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், சில பேக்கரிகள், உணவகங்களில் விலைகள் குறைக்கப்படவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

எனினும், நாட்டின் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் இன்று முதல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்திருந்தனர்.

விலை குறைக்கப்பட்ட பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை கடையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...