follow the truth

follow the truth

June, 5, 2024
Homeஉள்நாடுடெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழப்பு

Published on

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

61 பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தம்புள்ளைக்கு புதிய உரிமையாளர்

LPL போட்டியில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...

சஜித் – அநுர விவாதம் நாளை

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர...

உயர்தரப் பரீட்சை முடிவுகளின் மீள்பரிசீலனை தொடர்பிலான அறிவிப்பு

கல்வியாண்டு 2023 / 2024 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை கோரும்...