follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுநாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

Published on

இடைத்தரகர்கள் தேங்காய்களை அதிக இலாபம் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதாக தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும், ஒரு தேங்காய் 55 ரூபாவிற்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விபனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...