follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் லிட்ரோ ஊழியர்கள்

ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் லிட்ரோ ஊழியர்கள்

Published on

லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி திறைசேரிக்கு பெரும் பலமாக விளங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு, நிறுவன ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு எதிராக அணி திரளவுள்ளதாக லிட்ரோ சேமிப்பு தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மறுசீரமைப்பதன் நோக்கம் தெளிவாக இல்லை எனவும், சரியான நேரத்தில் இல்லை எனவும், அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் சமூக-பொருளாதார நன்மைகளை அடைய முடியாது என்றும் லிட்ரோ பாதுகாப்பிற்கான தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் லிட்ரோ பாதுகாப்பிற்கான தேசிய ஒன்றியம் இதனை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை இல்லாமல் மனித வளங்களை வழங்குவது ஒரு கட்டிடத்தை கட்டுவது போல் எளிதானது அல்ல

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய...

அமெரிக்காவின் தீர்வை வரி – மற்றுமொரு கலந்துரையாடல் இன்று

அமெரிக்காவின் தீர்வை வரி தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் சூம் தொழில்நுட்பத்தினூடாக இன்று(23) முன்னெடுக்கப்படவுள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான இறுதி இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த...