follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉலகம்ஹவாய் காட்டுத்தீ - உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

ஹவாய் காட்டுத்தீ – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தவாரம் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்த பகுதிகளிற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சல்மான் கானை கொலை செய்ய சதி – இலங்கைக்கு தப்பியோட திட்டம்?

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் பகுதியில் வைத்து நடிகர் சல்மான் கானை தாக்குவதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை...

24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா,...

‘போர் நிறுத்தம்..’ திடீரென அறிவித்த ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது...