முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானம் முட்டாள்தனமான முடிவு என பொஹட்டுவ முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெருமளவிலான பணம் அறவிடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.