மின்சாரத்துறையின் மறுசீரமைப்பு தொடர்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (18) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மின் துறை சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், பசுமை மறுசீரமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.