follow the truth

follow the truth

June, 3, 2024
Homeஉள்நாடு275,000 இன்சுலின் மருந்து இறக்குமதி

275,000 இன்சுலின் மருந்து இறக்குமதி

Published on

நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின்(Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து விசேட அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை...

சீமெந்து விலை குறைந்தது

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை...

பொஹொட்டுவ பிரபலம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். இவர்...