follow the truth

follow the truth

June, 7, 2024
Homeஉள்நாடுசரத் வீரசேகரவுக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் ணிப்பபுறக்கணிப்பு

சரத் வீரசேகரவுக்கு எதிராக நீதிமன்ற சட்டத்தரணிகள் ணிப்பபுறக்கணிப்பு

Published on

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் அடையாள பணிப்பபுறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்ற விவாதத்தின் போது விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது எனவும் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகளும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

பொஹட்டுவவின் தேசிய அழைப்பாளராக ரோஹித

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) இடம்பெற்ற பொஹொட்டுவ கட்சியின் செயற்குழு மற்றும்...

பாலின சமத்துவச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது

பாலின சமத்துவச் சட்டமூலம் முழுக்க முழுக்க அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன...

வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு

சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த...