அண்டை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்தை இரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் இடம் பெற்றிருந்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம்.