follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஎமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

Published on

எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய இரு விமான சேவை நிறுவனங்களின் பயணிகளுக்கான இணைப்பை அதிகரிக்க பரஸ்பர இன்டர்லைன் ஒப்பந்தமொன்றில் இன்று(19) கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பு மற்றும் துபாய் வழியாக பரஸ்பர வலையமைப்பாக்கங்களில் புதிய தொடக்கத்தை அணுகுவதற்கும் ஒரு பயணச்சீட்டை பயன்படுத்தி பொருட்களை மாற்றுவதற்கும் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...