follow the truth

follow the truth

June, 5, 2024
Homeஉள்நாடு32 வருடங்களுக்கு பின் மூவருக்கு மரண தண்டனை

32 வருடங்களுக்கு பின் மூவருக்கு மரண தண்டனை

Published on

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மற்றுமொரு நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

1992 ஆம் ஆண்டு நவுந்துடவ பிரதேசத்தில் மீகமவத்தை பகுதியை சேர்ந்த நபரை தாக்கி கொலை செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

கொலைச் சம்பவத்தின் முதலாவது பிரதிவாதிக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில்...