follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1கெஹெலியவிடமிருந்து பறிபோன அமைச்சு ரமேஷ் பத்திரனவுக்கு

கெஹெலியவிடமிருந்து பறிபோன அமைச்சு ரமேஷ் பத்திரனவுக்கு

Published on

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக  கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும்,  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...