பங்களாதேஷ் நாட்டில் ரயில் ஒன்றுடன் மற்றுமொரு ரயில் மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது,