நிறுவனத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்தாததால், பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் (பிஎஸ்ஓ) எரிபொருள் விநியோகத்தை நிருத்தியதால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,
இதன் விளைவாக, கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பஹவல்பூர், முல்தான், குவாதார் மற்றும் பாகிஸ்தானின் பிற நகரங்களில் இருந்து 26 விமானங்களை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.