follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்பிரித்தானிய புதிய வெளிவிவகார அமைச்சராக டேவிட் கமரூன்

பிரித்தானிய புதிய வெளிவிவகார அமைச்சராக டேவிட் கமரூன்

Published on

பிரித்தானியாவின் புதிய வௌிவிவகார செயலாளராக பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கமரனின் அரசியல் மீள்வருகையை அவரது அமைச்சரவையில் உள் விவகார செயலாளராக இருந்தவரும், பின்னர் பிரித்தானிய பிரதமரானவருமான தெரேசா மே வரவேற்றுள்ளார்.

இதனையடுத்து முழு அளவிலான அமைச்சரவை மாற்றமொன்றை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மேற்கொள்வாரென பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...