follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் கண்டுபிடிப்பு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் கண்டுபிடிப்பு

Published on

ஜா-எல பகுதியில் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய பொலிஸ் கான்ஸ்டபில் நீரில் மூழ்கி நேற்று (23) காணாமல் போயிருந்த நிலையில், இன்று (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...