உலகின் மிகவும் “சோகமான” யானை என பெயரிடப்பட்ட இலங்கை யானை பிலிப்பைன்ஸ் மணிலாவிலுள்ள மிருக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது.
குறித்த யானை மணிலா மிருக்காட்சாலையில் இருந்த ஒரே ஒரு யானை என்பதால் தனது வாழ்நாளை தனிமையில் வாழ்ந்துள்ளது.
இதேவேளை, யானையின் எச்சங்களை பாதுகாத்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட பிலிப்பைன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.