follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉள்நாடுஇந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு

Published on

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

இன்று கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று...

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவரை தாக்கிய சம்பவம் – 07 பேருக்கு பிணை

ஹோமாகம, பிடிபனவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவனை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட ஸ்ரீ...

UPDATE : 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் - சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி - 5,553 வாக்குகள் -...