follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1நெத்தலி கருவாடு இறக்குமதிக்காக ஒரு வருடத்திற்கு ரூ.995 கோடி

நெத்தலி கருவாடு இறக்குமதிக்காக ஒரு வருடத்திற்கு ரூ.995 கோடி

Published on

இந்நாட்டில் கடலில் அதிகளவு நெத்தலி மீன்கள் இருக்கும் போது நெத்தலி கருவாட்டினை இறக்குமதி செய்வதற்காக 995 கோடி ரூபா செலவிடப்படுவதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவுக்குப் பிறகு கோடிக்கணக்கான சிறிய மீன்கள் அழிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...