follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉலகம்இந்திய பயணிகளுக்கு சலுகை அளித்த ஈரான்

இந்திய பயணிகளுக்கு சலுகை அளித்த ஈரான்

Published on

ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமானி அறைகளில் கேமரா?

விமான விபத்து குறித்த விசாரணைகளில் உதவ விமானி அறைகளில் காணொளிப் பதிவு வசதிகள் வைக்கவேண்டும் என்று அனைத்துலக விமானப்...

வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது இங்கிலாந்து

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை...

உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான...