follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுமரக்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

Published on

வரலாற்றில் அதிகளவு காய்கறிகளின் விலை நேற்று (03ம் திகதி) பதிவாகியுள்ளது.

தம்புள்ளை மொத்த சந்தையில் பெறப்படும் 60% மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஐந்நூறு ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் புரவலர் சாந்த ஏகநாயக்க தெரிவித்தார்.

கோவா, போஞ்சி, கேரட், தக்காளி, வெண்டைக்காய், முள்ளங்கி, உட்பட சில காய்கறிகளின் மொத்த விலை 300 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.

கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், பெரிய மிளகாய் உள்ளிட்ட பல காய்கறிகளின் மொத்த விலை 500 ரூபாயை தாண்டியது.

அடுத்த பதினைந்து நாட்களில் ஒரு கிலோ காய்கறிகளின் மொத்த விலை ஆயிரம் ரூபாயை தாண்டும் என மொத்த வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், சில்லறை சந்தையில் காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...