ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் இன்று 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.