follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1"நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்"

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டட்டும்”

Published on

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிராத்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

May be an image of temple and text that says "අප රට තුළ නිර්මාණය වූ බංකොලොත්භාවයත් සමඟ ඇති වූ අභියෝගයන්ට අප ජාති, ආගම්, කුල ගෝත්‍ර හේදයකින් තොරව මුහුණ දීමට අවශ්‍ය ව ස්වාභාව ධර්මයේ ආශිර්වාදය මෙවර තෙපොංගල් දිනයේදී ලැබේවා යැයි ප්‍ර්ථනා කරමි நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம்,ஜாதி,குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள் தினத்தில் கிட்டப் பிரார்த்திக்கின்றேன். On this auspicious Thai Pongal day, may we receive the blessings of nature required to confront the challenges stemming from the economic difficulties in our country, irrespective of differences in caste, religion, or caste. සජිත් ප්‍රේමදාස சஜித் பிரேமதாச Sajith Premadasa"

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...

2,210 கிலோ சட்டவிரோத லன்ச் ஷீட்கள் பறிமுதல்

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து...