follow the truth

follow the truth

May, 20, 2024
Homeவணிகம்மாம்பழ விலையில் வீழ்ச்சி

மாம்பழ விலையில் வீழ்ச்சி

Published on

வருடாந்த மாம்பழத்தின் அறுவடை உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாம்பழ அறுவடை அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ TEJC மாம்பழம் 800 முதல் 1000 ரூபா வரையில் இருந்த போதிலும், சந்தையில் ஒரு கிலோ TEJC மாம்பழத்தின் விலை 400 முதல் 500 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சுற்றுலாப் பயணிகளுக்கு ‘தேநீர் பரிசு’

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில்...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26,...