சீனாவின் கிர்கிஸ்தான் (Kyrgyzstan) எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.