குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று சிவில் சமூக ஆர்வலர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.