follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉள்நாடுICC யின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்

ICC யின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்

Published on

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுச் சபைக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது, நாட்டின் கிரிக்கெட் மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

LPL போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். எல்பிஎல் போட்டியின் நேர்மை...

மீன் விலை அதிகரிக்கலாம்

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம்...

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை...