2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர்.
இதற்கமைய தற்போது...