follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுமுட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

Published on

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு முட்டையை மொத்த விலையில் ரூ.60க்கு வாங்குவதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முட்டை விலையை உயர்த்தியதாக முட்டை வியாபாரிகள் கூறுகின்றனர்.

குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை சேமித்து வைத்திருந்த இடைத்தரகர்கள் குழுவொன்று இவ்வாறு முட்டை விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேகமாக அதிகரித்து வரும் முட்டை விலையை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்...

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...