follow the truth

follow the truth

June, 4, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கிடைத்த வருவாயை மீளளிக்க திட்டம்

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கிடைத்த வருவாயை மீளளிக்க திட்டம்

Published on

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திரக் கொண்டாட்ட நிகழ்வில் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், NORTHERNUNIஇன் நிறுவுனரான இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரசிகர்களில் தாம் செலுத்திய பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் 0777315262 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்

May be an image of blueprint and text

May be an image of blueprint and text

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்தவுடனான மோதலின் பின்னர் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(03)...

“சுழற்றிய காலம் முடிந்தது இப்போ அழுத்துற காலம்”

"பழைய தொலைபேசிகள் இக்காலத்தில் பயனற்றவை. சுற்றிய காலம் முடிந்துவிட்டது. இப்போது அழுத்தும் காலம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

தேர்தலுக்கு தயாராகும் UNP : ரவி-ஹரின் மற்றும் பிர்தௌஸ் பாரூக் ஆகியோருக்கு புதிய பதவிகள்

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (ஜூன் 2) புதிய அலுவலகத்தை நியமித்தது. ஐக்கிய...