follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP2முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும்

முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும்

Published on

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என பலர் கருதினாலும் முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால நண்பர் என்ற வகையில், தமக்கும் அவரது தீர்மானங்கள் தொடர்பில் ஓரளவு புரிந்துணர்வு இருப்பதாகத் தெரிவிக்கும் கிரியெல்ல எம்.பி, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்வார் என நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய சேனலொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலை நடாத்துவதன் மூலம் விசேட அரசியல் ஆதாயமொன்றை ஜனாதிபதி பெற்றுக்கொள்ளலாம் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

மோடி சனிக்கிழமை பதவியேற்கிறார்

இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை (08) பதவியேற்கவுள்ளதாக இந்திய...

TikTok சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok சமூக ஊடக வலையமைப்பை...

‘மீண்டும் பாராளுமன்றம் செல்வதில் நம்பிக்கை இல்லை’ – ரதன தேரர்

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகும் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவது...