இலங்கைக்கு வெற்றி

160

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் இன்று (25) அபார வெற்றி பெற்றது.

511 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ், நான்காம் நாளில் 182 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here